அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக்! ரசிகர்களை கவர்ந்த சூப்பர் புகைப்படம் - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 10, 2019

அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக்! ரசிகர்களை கவர்ந்த சூப்பர் புகைப்படம்



அஜித் தற்போது தீரன் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவரின் படத்தை அவரே இயக்குவார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த மகிழ்ச்சிக்கிடையே கடந்த ஜனவரி 10 ல் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக வந்த விஸ்வாசம் படம் 9 வாரங்களாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. 50 நாளை எட்டிய இப்படத்தின் முக்கிய அம்சம் அப்பா மகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். இதில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா.
ஏற்கனவே அஜித்துடன் என்னை அறிந்தால் படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது சமூகவலைதளமான தன் டிவிட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here