அஜித் ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் பட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அண்மையில் வேட்டி கட்டு பாடலின் வீடியோ வெளியானது. இதுவும் அவர்களுக்கு விருந்து தான்.படம் 20 நாட்களை தாண்டி இன்னும் பல இடங்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்க வசூல் ரீதியாக மெர்சல், சர்கார், பேட்ட படங்களை முந்திவருகிறது.அஜித்தை மட்டுமல்லாது அவரின் குடும்பத்தில் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என எல்லோரையும் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் தற்போது ஆத்விக், ஷாலினி ஷாப்பிங் செண்டரில் இருப்பது போல வீடியோ வெளியாகியுள்ளது.இதில் Mommy இந்த கார் சூப்பர்ரா இருக்கு என ஆத்விக் சொல்ல ஆமாம் சூப்பரா இருக்கு. நல்லா ஆசை தீர பாத்துட்டியா. எங்க இருந்து எடுத்தியோ அங்கயே வை. அடி விழும் என ஷாலினி செல்லமாக அவரை மிரட்டுகிறார்.
![]() |
![[feature] ajith family](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2COOC9xy8G-rX-Tlozt9JC6giSjQa-QDCfjLJGwyL2vAbvm1mzVR6PMDbVxuPxAK6q1i1L53EmvJe4QRNSYQirQdGjNzE6P_UCjxJ7XGBd8q9Az-4TSnDN4vl8EXR4A0h1X7ukSEmyvJj/s320/shalini-Ajith.jpg)







No comments:
Post a Comment