திரையரங்கில் நிரம்பி வழியும் கூட்டம், விஸ்வாசத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்கள், வீடியோவுடன் இதோ - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 15, 2019

திரையரங்கில் நிரம்பி வழியும் கூட்டம், விஸ்வாசத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்கள், வீடியோவுடன் இதோ


விஸ்வாசம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான். தல ரசிகர்கள் தாண்டி பேமிலி ஆடியன்ஸும் இப்படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றதாம்.
அதற்கு உதாரணமாக ஒரு வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது, இதில் ரசிகர்கள் பலர் டிக்கெட் எடுத்து உட்கார இடமெல்லாம் இருந்துள்ளார்கள்.
அட தல படத்தை பார்த்தால் போதும் என்று தரையில் அமர்ந்தே பார்த்து ரசித்துள்ளனர், இதோ...
thank you - cineulagam





தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கில் நிரம்பி வழியும் கூட்டம். சீட் காலியானதால் கீழே உட்கார்ந்து படத்தை பார்க்குறாங்க. கடின உழைப்பிற்கு மக்கள் தந்த மகத்தான வெற்றி😍@directorsiva @SathyaJyothi_





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here