சர்கார் படத்திற்கு அடுத்ததாக அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நயன்தாரா ஹீரோயினாகவும், யோகிபாபு, விவேக் காமெடியன்களாகவும் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்றுடன் ஆரம்பமாகிறது.
மேலும் இன்று படப்பிடிப்பில் முதல் காட்சியாக சண்டைக்காட்சி தான் படமாக்கப்படவுள்ளதாம்.

No comments:
Post a Comment