கடந்த 15 வருடத்தில் அஜித்-சிவா கூட்டணி மட்டுமே படைத்த சாதனை, ரஜினி, விஜய் படம் கூட இல்லை - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 26, 2019

கடந்த 15 வருடத்தில் அஜித்-சிவா கூட்டணி மட்டுமே படைத்த சாதனை, ரஜினி, விஜய் படம் கூட இல்லை

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு வரும் வசூல் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் தூள் பறக்கும், இந்நிலையில் விஜய் படங்களான மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வசூலை தாண்டியது.
அதேபோல் ரஜினியின் 2.0, எந்திரன் ஆகிய படங்களும் தமிழகத்தில் ரூ 100 கோடி வசூலை தாண்டியுள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படமும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளது, ஆனால், இதில் ஒரு சிறப்பம்சம் உள்ளது.
அது வேறு ஒன்றுமில்லை, கடந்த 15 வருடத்தில் விநியோகஸ்தர்கள் வாங்கியதை விட ஷேர் ரூ 10 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்த படங்களில் இரண்டு படம் அஜித் படம் தானாம்.
அந்த இரண்டுமே சிவா இயக்கிய வேதாளம் மற்றும் விஸ்வாசம் படங்களாம். இப்படி ஒரு சாதனையை ரஜினி, விஜய் கூட செய்தது இல்லையாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here