உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை! - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 23, 2018

உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை!

பிரபல பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான Lonely Planet, 2019ம் ஆண்டுக்கான, உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Beautiful place in Northern Province

இதன்படி உள்நாட்டுப்போரிலிருந்து மீண்டுவரும் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் சிகிரியா, தலதா மாளிகை, யால தேசிய பூங்கா போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ள Lonely Planet, கண்டியிலிருந்து பதுளையின் எல்லவுக்கான தொடரூந்துப் பயணத்தை தவறாமல் அனுபவிக்குமாறு தெரிவித்துள்ளது.



Lonely Planet-ஆல் தரப்படுத்தப்பட்டுள்ள உலகில் கட்டாயம் பார்க்கவேண்டிய நாடுகளின் பட்டியலில் இரண்டு முதல் பத்து இடங்களைப் பிடித்த நாடுகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
2. Germany
3. Zimbabwe
5. Kyrgyzstan
6. Jordan
7. Indonesia
8. Belarus
9. São Tomé and Príncipe
10. Belize
Thank you : sbs.com.au

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here