சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 18, 2018

சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா

நல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 10ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு இன்று (18.10.2018) வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

நாளை மாலை 5.00 மணியளவில்  மானம்பூ உற்சவம் நடைபெறும்.



















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here