சூர்யோற்சவம் - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 4, 2018

சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான நேற்று (03) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.


















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here