இதயத்தின் சுமை - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, July 16, 2018

இதயத்தின் சுமை

எந்நேரமும் எதிர்பார்ப்பு
 ஏதோ ஒன்று
 என் இதயத்தில்
 ஏறி உட்கார்ந்திருப்பது போல்
 என் அண்ணாவின் வரவுக்காய்
 ஏங்குகிறது என் உள்ளம்
 அது வரை 
 இதயத்தின் சுமை 
 இரும்புப் பாரமாய்.....


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here