மழையில் நனைந்த காதல் கடிதம் - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 3, 2018

மழையில் நனைந்த காதல் கடிதம்

 மனதில் உள்ள
 ஆசைகளை
 வரிவரியாய்
 வடித்து
 வரைந்தேன்
 உனக்கோர் கடிதம்
 நீ ஏற்க மறுத்து விடுவாய்
 என ஏங்கி 
 என் விழிகள் 
 துளிர்தத நீரில்
 நீந்தியது
 என் மடல்.
 மழையில் நனைந்த காதல் கடிதமாய்
 தூங்குகிறது - என்
 சட்டைப் பையில்...


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here