துயரமில்லா புன்னகை - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 23, 2018

துயரமில்லா புன்னகை

 புன்னகைக்கும் பூக்களே...!
 துயரங்களை  எண்ணி
 துன்பப்படும்
 எம் மத்தியில்
 மாலை ஆனதும்
 மடிந்து விடுவோம்
 என்று தெரிந்தும்
 உங்களால் மட்டும்
 எப்படி 
 புன்னகைத்துக் கொண்டிருக்க முடிகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here