திரும்புமா திசையற்ற வாழ்க்கை - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 11, 2018

திரும்புமா திசையற்ற வாழ்க்கை


இன்பங்களுக்கு மட்டும்
 இடம் கொடுக்க மறுக்கிறது என் இதயம்
 இலட்சியங்கள் இல்லாத
 வெட்டை வெளியாய் வெறித்துக் கிடக்கிறது
 மனது.
 வெற்றியின் வாசல்கள் என் வாழ்வில்
 மட்டும் அடைபட்டு கிடக்கிறது.
 பயணிக்கும் திசை எதுவென்று தெரியாமல்
 தடுமாறுகிறது வாழ்வு. தீருமா இந்த
 சிறகொடிந்த நிலமை வீசுமா வசந்தம்
 என் வாழ்விலும் ஒருநாள்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here