ஐங்கரன் - Star

Breaking

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 16, 2018

ஐங்கரன்

 பெரிதாக இரண்டு
 செவியிருந்தும் - என்
 இரங்கல் உனக்கு 
 கேட்கவில்லையா...?
 ஐந்து கரம் இருந்தும் - எனக்கு
 ஆதரவாய் 
 ஒரு கரம் நீட்ட 
 மனமில்லையா உனக்கு
 ஐங்கரனே
 நீ எனக்கு
 வேதனைகள் பல
 தந்தாலும்
 நான் உனக்கு 
 எப்போதும் அடிமையடா

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here